Wednesday, July 9, 2014

சற்று யோசித்து பார்க்கலாமே

எண்ணெய் நிறுவனங்கள்
நஷ்டத்தில் இயங்குகிறது என்று சொல்லி
மாத மாதம் பெட்ரோல், டீசல் விலைகளை
ஏற்றி வருகிறது மத்திய அரசு

Customs duty, Excise duty,
Entry tax, Sales tax, VAT போன்றவைகள்
மத்திய ,மாநில அரசுகளால்
விதிக்கப்படும் வரிகள்

பெட்ரோல் டீசல் விலையில்
பாதி வரிக்கே போகிறது....

ஆனால்
கடந்த நிதி ஆண்டில்
எண்ணெய நிறுவனங்கள் பெற்ற லாபம் இவை...
IOC-4000 crore
BPCL-2600 crore
HPCL- 900 crore

இப்படி இருந்தும்
விலையை ஏற்றுவதற்கு
காரணம் புரியவில்லை....

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  


No comments:

Post a Comment