கேரளா:-------
எழுத்தறிவு
விகிதம்(94%)-இந்தியாவில் முதலிடம்
ஆண்-பெண்
விகிதம்(1084/1000)-இந்தியாவில் முதலிடம்
மனித வள
மேட்பாட்டில்(0.790)-இந்தியாவில் முதலிடம்
ஆல்கஹால் குடிப்பதில்-இந்தியாவில்
முதலிடம்
அதிக அளவு
ஆண்கள் வெளிநாட்டில் வசிப்பவர்கள்........
--------------------------------------------------------------------------------------------
இந்த தகவல்கள்
சில கேள்விகளை நம்முள் எழுப்புகிறது!!!!
படித்தவர்கள்
தான் அதிகம் குடிக்கிறார்களா????
பெண்கள் தான்
அதிகம் குடிக்கிறார்களா????
குடித்தால்
தான் நன்றாக படிக்க முடியுமா??
குடித்தாலும்
மனித வள மேம்பாட்டில் முதலிடம் எப்படி???
மனித வள
மேம்பாடு குறீயிடு சரியாக
வரையறுக்கப் பட்டுள்ளதா???
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை
குமார்|||||||||||||||||||||

No comments:
Post a Comment