Monday, July 21, 2014

சற்று யோசித்து பார்க்கலாமே-பட்ஜெட்

இன்றைய பட்ஜெட்டில் ,
வருமான வரி 2,50,000 உயர்த்தப்பட்டுள்ளது

இந்தியாவில் சராசரி தல வருமானம்
60,000 ரூபாய் என இருக்கும் போது
இது அதிகம் தான்

இருந்தாலும் மேல் தட்டு வர்க்கம்
இன்னும் ஏற்றவில்லையே
என புலம்புகின்றனர்

நீங்கள் எல்லாம்
உங்களுக்கு மேல சம்பளம்
வாங்குகிறவர்களை பார்க்கிறீர்கள்

தினம் தினம் கஷ்டபடுவர்களை பாருங்கள்
இதெல்லாம் ஒரு வரியாகவே தெரியாது

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

புகையிலை மீதான
வரி 72% உயர்வு

மத்திய அரசு விலையை ஏற்றினால்
புகை பிடிக்கும் பழக்கம்
குறையலாம் என நினைக்கிறது

புகையிலையும், மதுவையும்
மனிதன் பணத்தை பார்த்து
பயன்படுத்த ஆரம்பித்து இருந்தால்
ஏப்போதும் நிறுத்தி இருக்க வேண்டி இருக்கும்

இன்னும்
மது, புகையிலை நிறுவனங்கள்
லாபம் அதிகமாகிறே
தவிர குறையவில்லை

மாறாக வீட்டிற்காக
கொடுக்கப்படும்
பணத்தின் அளவு குறையலாம்
குடும்பம் இன்னும் கீழ்நிலையை அடையலாம்

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

வல்லபாய் சிலை அமைக்க
200 கோடி ஒதுக்கீடு

சிலையின் உயரம்
சுமார் 597 அடி இருக்கும்

இப்போது அதிக உயரமான
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை
152 அடி தான்

நீங்கள் இதை
ஏழைக்கு கொடுக்கலாம்
என நினைக்கலாம்...

நமக்கு ஏது முக்கியம்
10 பேர் பட்டினி இருக்கிறதா???
உலகிலேயே மிக உயரமான சிலை
இந்தியாவில் இருக்கிறது என்பதா??


|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment