பெண்களுக்கு
தாவணியும்
துப்பட்டாவும்
மா(ம)னத்தை
காப்பற்றின
இது அந்த
காலம்
காலம் போன
போக்கில்
துப்பட்டா
கழுத்து தாவியது
தாவணி
காற்றில் பரந்தது
நாகரிகத்தால்…
மனம் போன
போக்கில் போனதால்
மானம் போனது
மானத்தை
காப்பற்ற
அதே
துப்பட்டாவும்
தாவணியும்
மீண்டும்
பயன்படுகிறது
தூக்கில்
தொங்க
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை
குமார்|||||||||||||||||||||

No comments:
Post a Comment