ஒரு பொய்யை
உண்மையாக்கிறது
ரொம்ப ஈசின்னு
நினைக்கிறேன்.....
தினம் தினம்
புது புது தகவல்
புது
கண்டுபிடிப்புகள்
புது மருத்துவ
அறிவுரை
புது தத்துவம்
புது சமுதாய
சிந்தனை
தன்னை
பிரபலமாக காட்டி கொள்ள
தன்னை
படித்தவராக காண்பிக்க
உண்மையை ஆராய
நேரமில்லை
பொய்யை
கூறுவதற்கு பயப்படுவதில்லை
உலகம்
உன்னுடையது
உனக்கு
தெரிந்ததே உண்மை(correct)
கருத்து
சுதந்திரம் இருக்கு
பார்த்த உடனே like
கொஞ்சம்
புரிந்தால் comment
பிடித்து
இருந்தால் share
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை
குமார்|||||||||||||||||||||

No comments:
Post a Comment