ரெமோ படத்தை பற்றி, நானும்
கருத்து சொல்லவில்லை யென்றால், ”நான் பேஸ்புக் போராளி
“ என்று சொல்லி கொள்வதில், அர்த்தமில்லாமல்
போய்விடும்.. சோ.. நம்பளும்,.. வாய்க்கு
வந்ததெல்லாம் சொல்வோம்( அத தானே... நீ
தினமும் பண்றனுக்கு கேட்க கூடாது)
படத்தை
பற்றி பேசுவதற்கு முன்னர், சில விஷயங்களை தெரிந்து
கொள்வது அவசியம்.
மேலும்
படம் பார்ப்பது என்பது, இரு மணி
நேர உள களிப்புக்காக தவிர...
வேறொன்றும் இல்லை. ஆகையால், கருத்து
சொல்வதெல்லாம்... வேலைக்கே ஆகாது.
ஹீரோ வேலை வெட்டி இல்லாத
சுத்துறது... அந்த ஹீரோவை ஹீரோயின்
லவ் பண்றது!!!! ஒரு கட்டத்துல லவ்
பிரேக்- அப் அவுறது.... அப்புறம்
பெண்ணுங்களே இப்படி தான் திட்றது...
கடைசிய ஒண்ணு சேர்றது... இது
தாங்க பல படத்தில ... ஒன்
லைன் ஸ்டோரி...
இதற்கு
இடையில் இரண்டு பைட்... நாலு
சாங்கு.... கொஞ்சம் அப்பா/அம்மா
செண்டிமெண்ட்.... மொக்கை காமெடி.... இப்படி
இடையில் மானே,தேனேன்னு சீன்
வைக்க வேண்டியது தான்!!!!
இதை தாண்டி ... விமர்சனம் பண்ணுவதெல்லாம் தேவையா !?!?!
----------------------------------------------------------------------------------
சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்ட உடல் அமைப்பியல் படி
சொல்வதென்றால்....
வாத கப மனநிலையிக்கு படம்
பிடிக்கும்
பித்த மனநிலைக்கு... இது படமா???
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment