பெண் அழகின் உருவம்; அழகு
தேவதை; நாணம்
தான் பெண்ணிற்கு அழகு “ இவையெல்லாம்
பன்னெடும் காலமாக இலக்கியத்திலும், கவிஞர்களும், சமூகமும்
சொல்லி வந்த வார்த்தை பதங்கள். அதோடு ”பொன் நகை” பெண்ணின்
அழகினை கூட்டவல்லது என்று கூறியும் வந்துள்ளனர்.
இல்வையெல்லாம் பெண்ணின் அறிவை மழுங்க கூடியது என்று எண்ணுகிறேன். இந்த
பெண்ணை அடிமைப் படுத்துவதற்காக ஆணின் ஆதிக்க மனநிலையே என்று எண்ண தோன்றுகிறது.
இக்கால பெண்கள், அழகு
என்ற ஆசை வார்த்தையிலிருந்து வெளியே வர ஆரம்பித்து இருக்கிறார்கள். (ஆணிற்கு வீரம்
தான் அழகு என்பதும் மறைய ஆரம்பித்திருக்கிறது)
உங்களில் ஒருவன்
‘உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment