அங்கும்
இங்கும்
கிழிந்து
தைத்த உடைகள்…..
பசி
மயக்கத்தில்
தள்ளாடி நடந்த
கால்கள்…..
பிச்சைக்காரனை
நினைவு
படுத்தினாள்
மாடலிங் பெண்……
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||
No comments:
Post a Comment