நாகரிகம்
என்பது
புற வளர்ச்சி
பண்பாடு
என்பது
அக வளர்ச்சி
நாகரித்தை
வளர்த்தவர் மேலை நாட்டினர்
பாண்பாட்டை
வளர்த்தவர் இந்தியர்
பண்பாட்டை
நாகரிகம் என்ற
போர்வையினால்
அழிக்கப்படுவது
தான் வேதனை
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||
No comments:
Post a Comment