தன்னை
பொதுநலவாதியாக
காட்டி
கொள்ளும் ஒருவன்.....
தன் எப்போதும்
பொதுநலவாதி என்று
நினைத்து
கொள்ளும் ஒருவன்......
அவசர
காலங்களில்.....
தன் உயிரை
மட்டும்
காப்பாற்ற
நினைக்கும் மனசு
அந்த
நேரத்தின்
பொதுநலவாதி
இறந்து விடுகிறான்
மனதளவில்.........
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||
No comments:
Post a Comment