Monday, March 5, 2018

வலது சாரியா? இடது சரியா- எது நல்லது


பாகற்காய் உடம்பிற்கு நல்லது என்பது எல்லோரும் அறிவார். அதற்காக வெறும் பாகற்காய் அவித்து சாப்பிடுவோமா??? கிடையாது. அதில் சில மசாலா பொருட்களை சேர்த்து தான் சாப்பிட விரும்புவோம்!!! அதற்காக, வெறும் 2 பாகற்காயை எடுத்து கொண்டு, 100 பேருக்கு பாகற்காய் பொரியல் செய்கிறேன் என்று, மசாலாக்களை மட்டும் வைத்து, கறி சமைத்தாலும் தாகுமோ???

இரண்டும் extreme பிரச்சனை தான்!!! ஒன்றும் கருத்தியலை மட்டும் பேசிகிறோம்; இல்லையென்றால் மசாலாக்களை மட்டும் பேசுகிறேன். இரண்டும் எந்தவகையிலும் பயன்படாது.

முழுவதும் வலதுசாரியோ, முழுவதும் இடதுசாரியோ இரண்டும் நடைமுறை வாழ்வியலுக்கு ஒவ்வாதவை!!! நடு மையத்தினை, நமக்கு பிடிக்கவில்லையென்றாலும் /நடைமுறை சாத்தியங்களில் பிரச்சனைகள் இருந்தாலும், மசாலா சேர்த்த பாகற்காயே சுவை மிகுந்தது!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment