Tuesday, January 5, 2016

விமர்சனம் எத்தகையது

விமர்சனங்கள் இருவகையானவை. ஒன்று தனிமனிதன்(நடை, உடை, பாவனை) சார்ந்தது. இன்னொன்று அவனது கருத்தியல் சார்ந்தது.

இவற்றில், நாம் தனிமனித சார்ந்த விமர்சனங்களை அதிகமாக முன்வைக்கிறோம். இது கொஞ்சம் கீழ்த்தரமானது. பெரும்பாலும் உணர்ச்சி பூர்வமாக வெளிப்படும்.எ.கா விஜய்காந்த் தண்ணீர் அடிக்கிற மாதிரி பேசுறார்.

கருத்தியல் சார்ந்த விமர்சனங்கள், மிகவும் ஆரோக்கியமானவை. அதை நமக்கு சாதகமாக, பல நேரங்களில் மறந்து விடுகிறோம்.இவை அறிவு பூர்வமாக வெளிப்படும். எ.கா. பாஜகவின் இந்துத்துவ கொள்கை என்பது கருத்தியல் சார்ந்த விமர்சனம்.

கருத்தியல் சார்ந்த விமர்சனங்கள், நம்முடைய வளர்ச்சிக்கு உதவும். அதை நாம் மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். ஆனால், தனிமனித தாக்குதல் கண்டும் காணாமல் விடுவது நல்லது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment