அதிஷ்டம் என்ற பதத்தை, பல இடங்களில் உபயோகித்து வருகிறோம். அதன் இலக்கணத்தை புரிந்து கொள்ளவும்
இயலவில்லை.
ஒரு செயலில் வெற்றியை பெற வேண்டுமானால், உழைப்போடு அதிஷ்டமும் வேண்டும் என்பது பெரியோர் வாக்கு.
ஒருவனுடைய வெற்றி,
அவனை பொறுத்து
மட்டும் நிர்ணயம் செய்யப்படுவதில்லை. அது மற்றவர்களும் சேர்ந்தே நிர்ணயம்
செய்கின்றன. அதனால் வெற்றியை பெற்றவன், கர்வம் கொள்ள தேவையில்லை.
உன்னை தவிர, மற்றவர்களால் நிர்ணயம்
செய்யக்கூடிய வெற்றியை அதிஷ்டம் என்றும், உன்னால் நிர்ணயம் செய்யக்கூடிய வெற்றியை உழைப்பு என்றும் பெயரிட்டும்
கொள்ளலாம். அவ்வளவு தான் வித்தியாசம்.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment