ஜல்லிக்கட்டிற்காக
நடந்த போராட்டத்தை, வெறும் மெரினா புரட்சி
என்று சுருக்கி கொள்வதில், எனக்கு உடன்பாடில்லை.
இந்த போராட்டம், தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் நீக்கமற
நடந்தது. இந்திக்கு எதிரான போராட்டத்தை ஒப்பிட்டு
சொல்லும் நாம், அதனை போல்.........
காரணத்தை கொண்டே பெயரிடலாமே!!!
மேட்டிமை
தனம் மற்றும் மாநிலத்தின் தலைநகரம்
என்ற பார்வையில், நுண்ணிய அரசியல் ஒளிந்திருப்பதாகவே
தெரிகிறது. இதில் ஊடகம் மற்றும்
எழுத்தாளர்களுக்கு மிக பெரிய பங்குள்ளது.
இது வரலாற்று திரிபாக மாற கூடாது
என்பதே என் கவலை!!!
உங்களில் ஒருவன்
உங்களை
போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment