சித்த மருத்துவர்களுக்கு, அன்பு வணக்கங்கள் !!! வருகின்ற
அக்டோபர் 8 ம் தேதி தேர்வு
எழுத இருக்கின்ற மருத்துவர்களுக்கு, இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்!!!
கடந்த இரு மாதங்களாக, பாட
வாரியாக மாதிரி வினாத்தாளை தயாரித்து
அளித்து வந்தேன். உடற்கூறு மற்றும் மருந்து செய்
கலையும் இயலும் ஆகிய இரண்டை
தவிர்த்து, பிற 17 மாதிரி வினா-விடைத்தாளை பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறோம்!!!
இதன் கடை நிலையாக, முழுமையான
மாதிரி வினா- விடைத்தாளை தயாரித்துள்ளேன்!!!
என்னுடைய பல அலுவல்களுக்கு இடையேயும்,
இப்பணியை முடிந்தவரை சிறப்பாக செய்ய முயற்சித்தேன்!!! சில
தவறுகள் இருக்கலாம்!! பொறுத்தருள்க!!
முடிந்தால்,
OMR sheet வாங்கி, 2.30 மணி நேராக தேர்வாகவே
எழுதினால் சிறப்பு!!! இதிலுள்ள கேள்விகள் வரலாம்/வராமலும் போகலாம்!!!
ஆனால், கேள்விகளின் வடிவடிப்பையும், கேள்விகளின் ஆழத்தையும் புரிந்து கொள்ளவே, இத்தகைய மாதிரி தேர்வுகள்!!!
https://drive.google.com/…/fol…/0B5w2UPmrNSHRUXZlZmV1QkxPWXM
என்ற google drive இருந்து தரவிறக்கம் செய்து
கொள்ளலலாம். மேலும் MRB AMO SIDDHA 2017 என்ற முகநூல் குரூப்பிலிருந்து
தரவிறக்கி கொள்ளலாம்.
தாங்களுடைய
மேலான கருத்துகளையும், மதிப்பெண்களையும், 9344051031 என்ற தொல்லைபேசி எண்ணிற்கோ,
rameshkumar@doctor என்ற முகவரிக்கோ தெரிவிக்கவும்!!!
கடைசியாக
ஒன்று தான்!!!!
உலகம் விசலமானது!!! உங்கள் பார்வையை அரசு
பணியை தாண்டியும் கவனம் செலுத்துங்கள்!! நாம்
கடக்க வேண்டிய பாதைகள் ஏராளம்!!!!
அரசு பணியே சுபிட்சமானது என்ற
உங்களை சுருக்கி கொள்ளாதீர்கள்!!!! பாதை கரடுமுரடானது தான்!!!
ஆனால், முதல் முள்ளை யார்
தான் களைவது!!!
வாழ்க்கையும்
சித்த மருத்துவமும் வளமாக…….
வாழ்த்துகளுடன்……
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment