”டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்” இது தான் ஓவ்வொரு வருடமும் முதல் 5 இடங்களை
பெறும் மாணாக்கர்களின் பொதுவான சொல்லாடல். அவர்களின் சேவை மானப்பாங்கிறகு என்னுடைய
சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஆனால் அப்படிப்பட்ட மருத்துவரை பார்த்தில்லை என்பதே நிதர்சனம்.
அப்போ!! எங்கு தப்பு நடக்கிறது????? ஒரு வேளை படிப்பதில் மட்டும் கவனம் செலுத்தியதால்,
வெளியுலகம் தெரியாமல், இதை கூறி விட்டார்களா????? இல்ல!! நம் கண்ணுக்கு அகப்படாமல்
விட்டதா????
இப்பூவுலகில், சில நேரங்களில் கடமையை செய்ய பணம் தேவைப்படுகிறது!!!! சில நேரங்களில்
கடைமையை செய்யாமல் இருக்க பணம் தேவைப்படுகிறது!!!!
கடைமையை செய்ய கஷ்டப்பட்டு தோற்றவர்களே அதிகம். அந்த பாதையில் நீங்கள் இல்லாமல்,
மருத்துவராகி கஷ்டப்பட்டாவது கடைமை செய்யுங்கள்!!! வாழ்த்துகள் தம்பி தங்கைகளே!!!
உங்களில்
ஒருவன்
உன்னை போல்
ஒருவன்
மரு.பெ.இரமேஷ்
குமார்
No comments:
Post a Comment