மனிதா! நீ....
கடந்த கால
சோகங்களை நினைத்து
வாழ்க்கையின்
பாதியை வீணாடிக்கிறாய்!!!!
வருங்கால
நினைத்து
மீதி
வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறாய்!!!
நிகழ்காலத்தை
வாழ மறந்து விடாதே??????
உங்களில்
ஒருவன்
உன்னை போல்
ஒருவன்
மரு.பெ.இரமேஷ்
குமார்
No comments:
Post a Comment