எந்த மனிதனும்
தன்னை ஏமாற்ற கூடாது
என்று எண்ணும்
மானுடா!!!
உன்னை போன்றது
தான்
ஒவ்வொருவனின்
மனநிலையும் !!!!
பிறரை
முட்டாளாக்கி
நீ
அறிவாளியாகுவதை விட....
பிறரை
நல்லவனாக்க
நீ
அறிவாளியாகு!!!!!!
உங்களில்
ஒருவன்
உன்னை போல்
ஒருவன்
மரு.பெ.இரமேஷ்
குமார்
No comments:
Post a Comment