Saturday, January 11, 2014

எனது கவிதை-தவம்




உன்னருகில்
எனக்கில்லை இடம்
திருமணத்தின் போது…….
உந்தன்
கல்லறை அருகிலாவது
இடம் தருவாயா???....


@ரமேஷ் குமார்

No comments:

Post a Comment